பேரழிவில் தமிழர் தாயகங்கள்

ஆசிரியர்: பெ.மணியரசன்

Category அரசியல்
Publication பன்மைவெளி வெளியீட்டகம்
FormatPaperback
Pages 240
Weight250 grams
₹200.00 ₹190.00    You Save ₹10
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



'தனித்தனித் திட்டம் போல் தெரியும் இந்தச் சூறையாடல்கள் "சாகர் மாலா"த் திட்டம் என்ற பெயராலும், பிம்ஸ்டெக் கூட்டமைப்பின் வளர்ச்சித் திட்டம் என்ற பெயராலும் ஒருங்கிணைந்த முறையில் தில்லி ஏகாதிபத்தியத்தால் திட்டமிடப்பட்டு செயல்படுகின்றன. இத்திட்டத்தின் கூறுகள் இந்தியத் துணைக் கண்டம் முழுவதும் பரவி இருந்தாலும், அதன் கூர்முனை தமிழர் தாயகங்களை நோக்கியே இருக்கிறது! இந்தியாவின் இந்த "வல்லரசுத் திட்டம் தமிழர் தாயகங்களான தமிழ்நாட்டையும், தமிழீழத்தையும் பலி 'கேட்கிறது என்பதை ஆழமாகப் புரிந்துகொண்டு, தமிழ்நாட்டு மக்கள் இயக்கங்கள் ஒருங்கிணைந்த வகையில் தாயக மீட்புப் போராட்டத்தைத் தீவிரமாக முன்னெடுக்க வேண்டிய அவசரத் தேவை எழுந்துள்ளது! இந்திய ஏகாதிபத்தியத்தையும் வளர்ச்சி வாதத்தையும் "வல்லரசு" வாதத்தையும் நுணுகி ஆய்ந்து தெளிவாகப் புரிந்து கொண்டால்தான், அதற்கேற்ப தமிழர் வாழ்வுரிமை மீட்புப் போராட்டக் களங்களை வழிநடத்த முடியும்!

உங்கள் கருத்துக்களை பகிர :
பெ.மணியரசன் :

அரசியல் :

பன்மைவெளி வெளியீட்டகம் :