பேரறிஞர் அண்ணாவும் பெருங்கவிஞர் குமாரன் ஆசானும்

ஆசிரியர்: முனைவர் க.நெடுஞ்செழியன்

Category வாழ்க்கை வரலாறு
Publication மனிதம் பதிப்பகம்
FormatPaperback
Pages 100
First EditionDec 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here
நூலாசிரியர் முனைவர் க. நெடுஞ்செழியனும் பதிப்பாசிரியர் முனைவர் இரா. சக்குபாய் அவர்களும் இந்த இனத்தின் பாலும் இயக்கத்தின் பாலும் ஆழமான பற்றுடையவர்கள் சமூகநீதி இந்தியச் சமூகப்புரட்சியில் திராவிட இயக்கத்தின் கொடை முதலான அரிய நூல்களை வழங்கியவர்கள். அந்த வரிசையில் "பேரறிஞர் அண்ணாவும் பெருங்கவிஞர் குமாரன் ஆசானும்' எனும் நூலையும் வழங்கியுள்ளனர். இருவரும் இன்னும் பல நூல்களை வழங்க அவர்களை வாழ்த்துகிறேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
முனைவர் க.நெடுஞ்செழியன் :

வாழ்க்கை வரலாறு :

மனிதம் பதிப்பகம் :