பேரன்பின் கனதி
ஆசிரியர்:
ச.விசயலட்சுமி
விலை ரூ.150
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%95%E0%AE%A9%E0%AE%A4%E0%AE%BF?id=1311-8921-1301-0204
{1311-8921-1301-0204 [{புத்தகத்தைப் பற்றி ச. விசயலட்சுமி விளிம்புநிலை மக்கள் மற்றும் பெண்கள் முன்னேற்றத்திற்காக எழுதி வருபவர். பெருவெளிப் பெண்'. எல்லா மாலைகளிலும் எரியும் ஒரு குடிசை , "என் வனதேவதை', - கவிதைத் தொகுப்புகளைத் தந்தவர். ஆப்கன் பெண்களின் வாய்மொழிப் பாடலான 'லண்டாய் கவிதைகளை முதன்முதலில் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர். 'பெண்ணெழுத்து களமும், அரசியலும், 'தமிழ்க்கவிதைகளில் பெண்ணுரிமை இவரின் கட்டுரைத் தொகுப்புகள், காளி இவரின் 'சிறுகதைத் தொகுப்பு. 'பேரன்பின் கனதி அவரின் நான்காவது கவிதைத் தொகுப்பு. கவிதைகள் உணர்வின் உச்சம். 'ஆம்; உணர்ச்சி வசப்படும் போதெல்லாம்.கவிதை பீறிடும். கவிதையைப் பெருமளவில் உணர்வு தீர்மானிக்கிறது. உணர்வு கொட்டி விட்ட பின் அறிவு சரி பார்க்கிறது. ஓர் ஓவியனுக்குள்ள பொறுமையும் இசைஞனுக்குள்ள அமைதியும் கவிதை எழுதும் மனதுக்கு தூரமானது..! ஆனால் கவிதை ரசவாதம் மிக்கது. எழுதி முடிக்கப்பட்ட கவிதையைச் 'சுவைக்கும்போது பொறுமையும் அமைதியும் 'தேவை, உரைநடையைப்போல கவிதையைக் கடக்க முடியாது.
<br/>
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866