பேரக் குழந்தைகளை மகிழ்விக்க சின்னச் சின்ன வழிகள்

ஆசிரியர்: கவிஞர் தெய்வச்சிலை

Category பொது நூல்கள்
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaper back
Pages 154
Weight150 grams
₹90.00 ₹85.50    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஒரு லட்சிய தாத்தாவாக எப்படித் திகழ்வது என்ற போதனா புத்தகமல்ல இது. நீங்களே ஒரு அனுபவக் களஞ்சியம். எனவே நிச்சயம் இப்புத்தகம் கனமான புத்தகம் அல்ல. இதன் தலைப்பே அதன் அச்சாணியாக உள்ளது. ஒருவரது பேரக்குழந்தைகளுடன் எளிமையாக கலப்படமில்லாத சுகத்தைக் கொஞ்சி மகிழ்வதற் கான ஒரு சின்ன வழிகாட்டி நூலாகும் இது. களிப்பு, சிரிப்பு, பொது அறிவு, தாத்தா, பாட்டி, பேரன், பேத்திகளுடனான அனுபவங்கள் ஆகியவைகளின் உள்ளடக்கம்தான் இந்நூல். நாங்கள் எழுதும்போது ஏற்பட்ட மகிழ்ச்சியைப் போன்றே இதனை நீங்கள் படிக்கும்போதே மகிழ்வீர்கள் என்றே பெரிதும் நம்புகிறோம்.
-தெய்வச்சிலை

உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் தெய்வச்சிலை :

பொது நூல்கள் :

நக்கீரன் பதிப்பகம் :