பேய்க்கரும்பு

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 264
ISBN978-81-921259-8-5
Weight350 grams
₹175.00 ₹157.50    You Save ₹17
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

தெய்வீக ஞான நாவலாசிரியர் பாலகுமாரன் அவர்கள் தம் தங்கக் கையால் பாங்குடன் படைத்துள்ள 'தங்கக்கை' நாவலை நான் படித்துப் பேரானந்தப் பெரும் பரவசம் கொண்டு மகிழ்ந்தேன்.முத்தமிழ்க்கடவுள் முருகனுக்குரிய திருப்பெயரைக் கொண்டு விளங்கும் பாலகுமாரன் அவர்கள் இறையருளால் முழுதுணர் ஞானம் கைவரப் பெற்ற திறத்தால் சிந்தனைக்கு எட்டாத சித்தபுருஷர்களின் வாழ்க்கைச் சரித்திரத்தை-அவர்கள் வாழ்ந்த காலத்தில் தெறித்த சில வெளிச்சங்களை-ஆனந்த கங்கையாக-அமுதப் பிரவாகமாக அழகுத் தமிழில் மக்கள் எல்லோரும் படித்துப் பயன் கொள்ளும் வகையில் வடித்து வழங்கிவரும் திருப்பணி போற்றுதலுக்குரிய இறையருட்பண் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை .


உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :