அபாயப் பேட்டை
₹90.00 $4 (5% OFF)
ஐஎஸ்ஐஎஸ் : கொலைகாரன்பேட்டை
₹160.00 $7 (5% OFF)
ISIS:கொலைக்காரன்பேட்டை
₹160.00 $7 (5% OFF)

பேட்டை

ஆசிரியர்: தமிழ்ப்பிரபா

Category கதைகள்
FormatPaperback
Pages 351
ISBN978-93-86820-33-4
Weight400 grams
₹390.00 $16.75    You Save ₹19
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'பேட்டை' சென்னையின் சிந்தாதிரிப்பேட்டை பகுதியைத் தன் களமாகக் கொண்டுள்ள நாவல். நிலப்பரப்புசார் படைப்புகளுக்கே உரிய ஆதாரமான தன்மைகள் பலவற்றையும் இயல்பாகத் தன்னுள் கொண்டிருக்கிறது. அந்தப் பகுதி உருவான விதம், அங்கு வாழ்க்கை உருப்பெற்று, உருமாறிவந்த விதம், அந்தப் பகுதியின் தன்மையைத் தீர்மானிக்கும் பல்வேறு காரணிகள், தர்க்கத்துக்குள் அடங்காத வாழ்வின் கோலங்கள் ஆகியவை புனைவுத் தன்மையுடன் வெளிப்படுகின்றன. படைப்புக்குத் தேவையான நம்பகத்தன்மையுடனும் இவை வெளிப்படுகின்றன. மனிதர்கள், அவர்களின் மொழி, தொழில்கள், நம்பிக்கைகள், வசவுகள், மதிப்பீடுகள், சண்டைகள், ஏமாற்றங்கள், சாதனைகள், சறுக்கல்கள், மோதல்கள், உறவுகள், பிறழ்வுகள் எனப் பல்வேறு அம்சங்களும் இந்நாவலில் ஊடுபாவாய்க் கலந்துள்ளன. காலமாற்றத்தை அடிக்கோடிட்டுக் காட்டாமல் இயல்பாகவும் நுட்பமாகவும்வெளிப்படச்செய்வதுமேலானபடைப்புத்திறனுக்கேசாத்தியப்படும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :