பேச்சாளராவது எப்படி?
ஆசிரியர்:
என்.லிங்கேஸ்வரன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%87%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81++%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF%3F?id=1692-0016-0025-9112
{1692-0016-0025-9112 [{புத்தகம் பற்றி மனிதனின் கல்வி வளர வளர, பேச்சுக்கலையின் முக்கி பத்துவமும் வளர்ந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. அதுவும் பேச்சைக் கேட்கும் மக்கள் கூட்டம் அறிவும் நாகரிகமும் மிக்கவர்களாக விளங்கினால், பேசுபவர்களும் தங்களுக்கெனச் சில வரைமுறைகளைப் பின்பற்ற வேண்டியவர் களாகிறார்கள்.
<br/>ஏதோ பேசுவதற்குச் சந்தர்ப்பம் கொடுத்தார்களே எதை பாவது உளறிவிட்டு, கத்துக்கத்தி, நேரத்தைக் கடத்தி விட்டுப் போய்விடலாம் என்று யாராவது கனவு காண்பார்களேயானால் அது இந்தக் காலத்திற்குப் பொருந்தாது. அதோடு மட்டு மல்லாது அவர்கள் மக்களிடத்து நல்ல வரவேற்பையும் பெற முடியாது.
<br/>மக்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தும் பல சாதனங்களுள் மேடைப்பேச்சும் ஒன்று.
<br/>மேடைப் பேச்சிற்குச் சமீப காலத்தில்தான்-அதாவது ஜன நாயக உணர்வுகள் பரவியுள்ள இந்தக் காலத்தில் தான் அதிக மதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866