பேச்சாளராவது எப்படி?

ஆசிரியர்: என்.லிங்கேஸ்வரன்

Category பொது நூல்கள்
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaper Back
Pages 116
First EditionJan 2011
2nd EditionJan 2018
Weight150 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மனிதனின் கல்வி வளர வளர, பேச்சுக்கலையின் முக்கி பத்துவமும் வளர்ந்து வருகிறது என்பதை மறுக்க முடியாது. அதுவும் பேச்சைக் கேட்கும் மக்கள் கூட்டம் அறிவும் நாகரிகமும் மிக்கவர்களாக விளங்கினால், பேசுபவர்களும் தங்களுக்கெனச் சில வரைமுறைகளைப் பின்பற்ற வேண்டியவர் களாகிறார்கள்.
ஏதோ பேசுவதற்குச் சந்தர்ப்பம் கொடுத்தார்களே எதை பாவது உளறிவிட்டு, கத்துக்கத்தி, நேரத்தைக் கடத்தி விட்டுப் போய்விடலாம் என்று யாராவது கனவு காண்பார்களேயானால் அது இந்தக் காலத்திற்குப் பொருந்தாது. அதோடு மட்டு மல்லாது அவர்கள் மக்களிடத்து நல்ல வரவேற்பையும் பெற முடியாது.
மக்கள் தங்களுக்குள் தொடர்பு ஏற்படுத்திக் கொள்ளப் பயன்படுத்தும் பல சாதனங்களுள் மேடைப்பேச்சும் ஒன்று.
மேடைப் பேச்சிற்குச் சமீப காலத்தில்தான்-அதாவது ஜன நாயக உணர்வுகள் பரவியுள்ள இந்தக் காலத்தில் தான் அதிக மதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்றும் கூறலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பொது நூல்கள் :

மணிமேகலைப் பிரசுரம் :