பேசும் பேஸ்புக்

ஆசிரியர்: மு.சி.அறிவழகன்

Category கட்டுரைகள்
Publication மதி பப்ளிகேசன்
FormatPaperback
Pages 64
Weight100 grams
₹50.00 ₹45.00    You Save ₹5
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இப்புத்தகம் பகுத்தறிவை சொல்வதென்றால் ஆத்திகம் விரும்பாது.....
பக்தியை சொல்வதென்றால் நாத்திகம் விரும்பாது......
இரண்டையும் கலந்து ஆராய்வது என்றால் முகநூல் தான்.
இதை விரும்பாதவர் எவர் உண்டு இவ்வுலகில்.?
இதுவரை பார்த்துப் பழகியதை இந்நூலின் மூலம் படித்துப் பழகுங்கள்.
புத்தகங்களோடு பேசுங்கள்
உணர்வு மேம்படும்
"பேசும் பேஸ்புக்"

---
தொப்புள் கொடி இல்லாமல் தொடர்ந்து வருகிற பந்தமாக இருக்கிற

'முகநூல்' பற்றி சகலப் பரிமானங்களுடன் தோழர்.அறிவழகன் இந்த நூலை
எழுதியுள்ளார். அறுவை சிகிச்சை இல்லாமல், வலித்த பின்பு பிறப்பதே சுகம்.

இது குழந்தைக்கு மட்டுமல்ல... ஒவ்வொரு நல்ல படைப்புக்கும் தான். தன்

வலிகளை துணிச்சலுடன் போட்டு உடைத்து "பேசும் பேஸ்புக் " என்ற

இரண்டாம் குழந்தையை நம் கைகளுக்குத் தவழ தந்திருக்கிறார்.

பேச்சாளர்
பேரா.டாக்டர்.நெல்லை சுப்பையா.
எம்.ஏ..,எம்.ஃபில்..,பி.எச்டி.,

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.சி.அறிவழகன் :

கட்டுரைகள் :

மதி பப்ளிகேசன் :