பேசும் தெய்வமான சித்தர்களின் ஜீவ சமாதிகள்

ஆசிரியர்: து.செல்வகுமார்

Category சித்தர்கள், சித்த மருத்துவம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 408
Weight400 grams
₹300.00 ₹270.00    You Save ₹30
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஜோதிடம், சித்தர்கள் உலகம், சூட்சும உலகம் பற்றிய ஆராய்ச்சியில் நிபுணத்துவம் பெற்றவர். பல்வேறு தொலைக்காட்சி சானல்களில் 'சூட்சும உலகம், சித்தர் உலகம் குறித்த ' விவாத நிகழ்ச்சிகளில் பங்கு பெற்றவர். பல்வேறு பிரபலமான ஆன்மீக இதழ்களில் ஆராய்ச்சிக் கட்டுரைகள் எழுதி வருபவர். “அற்புதங்கள் நிகழ்த்தும்
அண்ணன்சாமிகளும் 'எனது ஆவியுலகத் தொடர்பும்”,
“தேவரகசியம்” 'என்னும் நுால்களை எழுதியவர்.
"பேசும் தெய்வம்” என்னும் மாத இதழின் ஆசிரியராகவும்
பணிபுரிகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
து.செல்வகுமார் :

சித்தர்கள், சித்த மருத்துவம் :

சங்கர் பதிப்பகம் :