பேசும் தாடி

ஆசிரியர்: உதயசங்கர்

Category சிறுவர் நூல்கள்
Publication வானம் பதிப்பகம்
FormatPaperback
Pages 110
First EditionDec 2016
Weight100 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 1 cms
₹80.00 $3.5    You Save ₹8
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here


குழந்தைகள் மனதில் இயற்கையின் முக்கியத்துவத்தை உணர்த்த வேண்டும். தன்னைப்போல அனைத்து உயிர்களுக்கும் சமமான முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அத்தகைய படைப்புகளின் பாதையில் பேசும் தாடி' நாவலும் செல்கிறது. அது மட்டுமல்லாமல் பழமையை அல்ல. நம்முடைய மரபினையும் அறிமுகப்படுத்த முயற்சிக்கிறது. மரபு என்று சொல்லும்போது பண்பாட்டு மரபு, உணவு மரபு, உறவு மரபு என்று நேரிடையாக இல்லாமல் பேசிப்பார்க்கிறது. மாயாஜால யதார்த்தத்தின் வழி குழந்தைகளின் மனதைக் கவர முயற்சிக்கிறது இயற்கை உண்மைகளையும் மாயாஜாலத்தையும் இணைத்து குழந்தைகளிடம் முன் வைக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :