பேசும் எலியும் குழந்தைப்பேயும்

ஆசிரியர்: வா.மு. கோமு

Category சிறுவர் நூல்கள்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaperback
Pages 48
Weight100 grams
₹35.00 ₹33.95    You Save ₹1
(3% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வா.மு.கோமு என்ற பெயரில் எழுதிவரும் 'கோமகன் ஈரோடு மாவட்டத்தில் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர். பேசப்பட்ட பல நாவல்களையும் சிறுகதை தொகுப்புகளையும் முன்னதாக வெளியிட்டவர், குழந்தைகள் இலக்கியத்தில் சென்ற ஆண்டு டுர்டுரா என்கிற குறுநாவல் மூலமாக காலடி வைத்தவர். தொடர்ந்து சிறார்களுக்காக படைப்புகள் எழுதும் ஆர்வத்தில் இருக்கிறார்,பாட்டியிடம் பேய்க்கதைகள் கேட்டுப்பழகியமாலா நிஜமாகவே ஒரு பேயையேனும் பார்த்தாக வேண்டிய ஆர்வத்தில் இருக்கிறாள். பணி மாற்றலில் பாப்பம்பட்டி கிராமத்திற்கு வரும் அவர்கள் குடும்பம் வாடகை வீடொன்றில்தங்குகிறது. மாலா அந்த வீட்டில் பேய் இருக்குமென நிச்சயம் நம்புகிறாள். மாலாவுக்கு 'பேய் வீட்டினுள் இருப்பதை உறுதி செய்ய பேசும் எலி உதவுகிறது. மாலா பேயுடன் 'நட்புறவுடன் இருந்தாளா?சிறார்கள் ஆர்வமுடன் வாசிக்கும் விதமாக கதையை நகர்த்திச் செல்கிறார் ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வா.மு. கோமு :

சிறுவர் நூல்கள் :

பாரதி புத்தகாலயம் :