பேசப்பட்டவர்களைப் பேசுகிறேன்

ஆசிரியர்: இளைய சாகுல்

Category கவிதைகள்
Publication கலக்கல் ட்ரீம்ஸ்
FormatPaper back
Pages 124
Weight200 grams
₹125.00 ₹106.25    You Save ₹18
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here




இனிப்பூட்டும் தமிழ்நடை - இசையாய்க் கசியும் நேசம் - மதிப்புமிகும் மானுடப் பேரன்பு - சிறுமைக்கு அஞ்சாத செம்மாப்பு - காதலுக்குரிய கற்பனை நுட்பம் -இவைகளின் கூட்டுத் தொகுப்பாகத் திகழ்கிறவர்தான் இளையசாகுல்!இவர், அண்மைக் காலமாய் நான் அதிகம் நேசிக்கும் அரிய தோழர். கற்பனை வளம் மிக்கக் கவிதைத் தொகுப்புகளைத் தந்து, ஈர்ப்பு விசையை ஏற்படுத்திக் கொண்டிருப்பவர்.இலக்கிய உலகில் சராசரிகளிடமிருந்து மாறுபட்ட இவருக்குரியது. முரட்டுக் குரல் போலத் தோன்றுகிற ஈரக்குரல்!


உங்கள் கருத்துக்களை பகிர :
கவிதைகள் :

கலக்கல் ட்ரீம்ஸ் :