பெளத்தமும் தமிழும்

ஆசிரியர்: மயிலை சீனி. வேங்கடசாமி

Category ஆய்வு நூல்கள்
Publication ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
FormatPaper Back
Pages 240
Weight250 grams
₹105.00 ₹94.50    You Save ₹10
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபண்டைக் காலத்தில் நிகழ்ந்து மறக்கப்பட்டுள்ள பழைய நாட்டுச் செய்திகளை முற்றாக நுணுகியாராய்ந்து பார்த்துத் திட்டமான முடிபுகளைச் சான்றுகளுடன் தற்கால உலகத்தா ருடைய நன்மைக்காக வெளிப்படுத்தல் கற்றறிந்த மாந்தர் கடனாகும்.
“பௌத்தமும் தமிழும்' என்னும் புத்தகத்தின் ஆசிரியராகிய ஸ்ரீமயிலை, சீனி. வேங்கடசாமி அவர்கள் மேற்படி கடமையை யறிந்து அவ்வாறு நடக்கும் கல்விமானாகத் தோன்றுகிறார். முற்காலத்தில் பௌத்த சமயம் தமிழ்நாட்டினுட் புகுந்து வளர்ந்து செல்வாக்கடைந்து அந்நாட்டுக்குச் சிறந்த நன்மையைச் செய்து, ''பிறத்தலும் மூத்தலும் பிணிபட்டிரங்கலும், இறத்தலும்" என்னும் உலக வியல்பின் வசப்பட்டுள்ள பௌத்த சமயம் அந்நாட்டினின்று கடைசியாக அழிந்து போன வரலாறு கூறும் இப்புத்தகம் இப்போதுள்ள தமிழருக்கும் பௌத்தருக்கும் தகுதியான நூலாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மயிலை சீனி. வேங்கடசாமி :

ஆய்வு நூல்கள் :

ஸ்ரீ செண்பகா பதிப்பகம் :