பெருவெளியில் சிறு துளிகள்...
ஆசிரியர்:
கவிஞர் லெ.முருகேசன்
விலை ரூ.80
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81+%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D...?id=1328-8376-1393-4284
{1328-8376-1393-4284 [{புத்தகம் பற்றி நீண்ட இடைவெளிக்குப் பின், கவிஞர் லெ.முருகேசன் தான் பெற்ற அனுபவங்களோடும் பக்குவத்தோடும் பயிற்சியோடும் இந்நூலை வெளியிட்டிருக்கிறார். சிந்தனையிலும் மொழியைக் கையாளுவதிலும் ஏற்பட்டுள்ள வளர்த்தி, பிரமிக்க வைக்கிறது. ‘பெருவெளியில்’ இவர் தந்துள்ள 'சிறுதுளிகள்’ காலவெப்பத்தில் ஆவியாகாமல், நம் ஞாபக அடுக்குகளில் உறைந்து அமுதக் கட்டிகளாக நிலைத்திருக்கும்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866