பெரும் மழை நாட்கள்

ஆசிரியர்: சா.கந்தசாமி

Category நாவல்கள்
Publication நற்றிணை பதிப்பகம்
FormatPaperback
Pages 192
₹160.00 ₹144.00    You Save ₹16
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


பெரும் மழை நாட்கள் நாவலில் என்ன சொல்லப் பட்டி-ருக்கிறது, என்ன சொல்லப்படுவது மாதிரி சொல்லப் படாமல் விட்டிருக்கிறது என்பதெல்லாம் சொல்லவேண்டிய தில்லை. எழுதப்பட்ட ஒரு படைப்பு பற்றி யாராலும் சரியாக எழுதியது மாதிரியோ அதற்கு மேலாகவோ & கீழாகவோ எதுவும் சொல்லிவிட முடியாது. விமர்சகர்கள் & வாசகர்கள் என்றுதான் இல்லை, அதை எழுதிய படைப் பாளன்கூட & எழுத்தை அறிந்துகொண்டு எழுதிவிட முடி யாது. எழுதியது எழுதப்பட்டுவிட்டது. அது மாதிரி இன் னொன்று எழுதுவது இயலாது. அது ஓடிய தண்ணீர்; விழுந்த இலை; அடித்து நகர்ந்துவிட்ட காற்று.

உங்கள் கருத்துக்களை பகிர :