பெருமகிழ்வின் பேரவை

ஆசிரியர்: அருந்ததி ராய்

Category கட்டுரைகள்
FormatPaper Back
Pages 447
ISBN9789390224906
Weight600 grams
₹550.00 $23.75    You Save ₹27
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866‘சின்ன விஷயங்களின் கடவுள்' என்ற இலக்கிய அற்புதத்தின்
தொடர்ச்சியாக அருந்ததி ராய் நிகழ்த்தியுள்ள புனைவியல்
மாயம் 'பெருமகிழ்வின் பேரவை'.
சமகால நிகழ்வுகள் காரணம் கற்பிக்கப்பட்டு வரலாறாக உருவாகும் முன்பே அவற்றின் மானுடச் சிக்கல் இந்நாவலில் புனைவாகிறது. மிக அண்மைக் கால நடப்புகளையும் மனிதர்களையும் வரலாற்றால் ஒப்பனை பெறுவதற்கு முன்பே உண்மையின் ஒளியில் சுட்டவும் காட்டவும் அருந்ததி ராய்க்கு சாத்தியமாகிறது. நாளை எழுதப்படவிருக்கும் கச்சிதமான வரலாற்றின் இன்றே எழுதப்பட்ட ஈரமான பதிவு இந்நாவல்.


உங்கள் கருத்துக்களை பகிர :
அருந்ததி ராய் :

கட்டுரைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :