பெருந்தலைவர் காமராஜர்

ஆசிரியர்: சி.இலக்குவனார்

Category வாழ்க்கை வரலாறு
Publication வ.உ.சி.நூலகம்
FormatPaperback
Pages 80
Weight100 grams
₹50.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



“கடந்த இரண்டாயிரம் ஆண்டுகளாகத் தமிழகத்தில் ' ஏற்படாத மறுமலர்ச்சியும் விழிப்பும் இப்போது ஏற்பட்டுள்ளது; அதற்குக் காரணம் நம் காமராஜ்தான். வெள்ளைக்காரன் ஆட்சியில் 100க்கு 7 பேர்தான் படித்திருந்தார்கள். இப்போது காமராஜ் ஆட்சியில் 100க்கு 37 பேர் படித்திருக்கின்றனர். ராஜாஜி காலத்தில் தமிழகத்தில் 12 ஆயிரம் பள்ளிகள்தான் இருந்தன, இப்போது காமராஜ் காலத்தில் 27 ஆயிரம் பள்ளிகள் உள்ளன, ஊர்தோறும் மின்சாரம், தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. மூவேந்தர் காலத்தில்கூட நிகழாத இந்த அதிசயத்தை காமராஜ் செய்து காட்டினார்"

உங்கள் கருத்துக்களை பகிர :
சி.இலக்குவனார் :

வாழ்க்கை வரலாறு :

வ.உ.சி.நூலகம் :