பெருநிலம்
ஆசிரியர்:
தீபச்செல்வன்
விலை ரூ.70
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D?id=1258-9324-5997-9224
{1258-9324-5997-9224 [{புத்தகம் பற்றி போரால் நிர்மூலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்துபட்ட இயற்கை, குலைக்கப்பட்ட சுற்றுச்சூழல், சிதறிப்போன உறவுகள், தோல்வியடைய மறுக்கும் வாழ்வியல் வேட்கை இவை இந்தக் கவிதைகளின் மையப்பொருட்கள். அவலப் 'பெருவெளியின் இருளில் துலங்கும் நம்பிக்கை ஒளி கவிதைகளை மட்டுமல்ல; ஓர் இனத்தின் நாளையையும் அர்த்தப்படுத்துகிறது.
<br/></br>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866