புத்தகத்தின் பெருநிலம்
₹210.00 $9 (5% OFF)

பெருநிலம்

ஆசிரியர்: தீபச்செல்வன்

Category கவிதைகள்
FormatPaper Pack
Pages 80
ISBN978-93-80240-43-5
Weight150 grams
₹70.00 $3    You Save ₹3
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபோரால் நிர்மூலமாக்கப்பட்ட பெருநிலத்தின் மீட்கப்பட முடியாத கனவுகளையும் மீட்சியின் வழிகளையும் இந்தத் தொகுப்பில் பேசுகிறார் தீபச்செல்வன். அழிந்துபட்ட இயற்கை, குலைக்கப்பட்ட சுற்றுச்சூழல், சிதறிப்போன உறவுகள், தோல்வியடைய மறுக்கும் வாழ்வியல் வேட்கை இவை இந்தக் கவிதைகளின் மையப்பொருட்கள். அவலப் 'பெருவெளியின் இருளில் துலங்கும் நம்பிக்கை ஒளி கவிதைகளை மட்டுமல்ல; ஓர் இனத்தின் நாளையையும் அர்த்தப்படுத்துகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
தீபச்செல்வன் :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :