பெருங்கடல் போடுகிறேன்
₹75.00

பெருங்கடல் போடுகிறேன்

ஆசிரியர்: அனார்

Category கவிதைகள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 64
ISBN978-93-81969-93-9
Weight100 grams
₹60.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபெண்ணை இயற்கையின் பகுதியாக மட்டுமல்ல; இயற்கையாகவும் சமூகத்தின் அங்கமாகவல்ல; சமூகமாகவும் ஆணின் சார்பாகவல்ல; ஆணை நிர்ணயிப்பவளாகவும் மாற்றும் மானுட மனதின் சொற்பெருக்கு இந்தக் கவிதைகளின் ஆதாரம். 'இறைவனைத் தொடுவதும் மருதாணி இடுவதும் ஒன்று' என்று நம்பும் இம்மை சார்ந்த மனதின் கவிதை முகம் நூலில் வெளிப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அனார் :

கவிதைகள் :

காலச்சுவடு பதிப்பகம் :