பெரியார் ஈ வெ.ரா. சிந்தனைகள்

ஆசிரியர்: வே. ஆனைமுத்து

Category வாழ்க்கை வரலாறு
Publication பெரியார்-நாகம்மை அறக்கட்டளை
FormatPaperback
Pages 9300
First EditionJan 2018
₹6500.00 $278.75    You Save ₹325
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தோழர் வே. ஆனைமுத்து அவர்களைத் தொகுப்பாசிரியராகக் கொண்டு, 1974இல் “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” என்ற பெயரில் மூன்று பெரும் தொகுதிகளும்; 21.03.2010இல் 9300 பக்கங்கள் கொண்ட விரிவாகத் தொகுக்கப்பட்ட சற்றுக் கையடக்கமான 20 தொகுதிகளும் தோழர் ஆனைமுத்து அவர்களையே தொகுப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்திருப்பது பலரும் அறிந்த செய்திகளே யாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வே. ஆனைமுத்து :

வாழ்க்கை வரலாறு :