பெரியார் இல்லாமல் நானா?

ஆசிரியர்: திருச்சி செல்வேந்திரன்

Category பகுத்தறிவு
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 184
ISBN978-93-80220-39-0
Weight150 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழுக்குத் "துறை தோறும் - துறை தோறும் துடிந்தெழுந்து நல்லநூல்களைப் பணிவோடு தருபவர் கௌரா ராஜசேகரன்”. துணிவோடு அவர் தரும் எனது நான்காவது நூல் இது.
விவசாயியாய் - விளையாட்டுப் பிள்ளையாய் இருந்த என்னை எழுதத் தூண்டியவர் எனது தலைவர் பெரியார். தமிழுலகுக்கு என்னை முரசொலி'யின் மூலம் அறிமுகம் செய்தவர் எனக்கு 'யாவுமாய் ' உள்ள தலைவர் கலைஞரவர்கள். எழுத்துலகம் என்ற விரிந்த வானில் சர்வ சுதந்திரமாய் என் எழுத்துக்கள் 'எதிரொலி'க்கக் காரணமானவர் தொண்டர்களின் புரவலர் - அருளாளர் ஆர்க்காடு வீராசாமி. இதற்கெல்லாம் அடிநாதம் எனதன்பிற்குரிய பெரியவர் சின்னக்குத்தூசி தியாகராசன்.
எனது எழுத்துக்களால் ஏதேனும் சிறுபயன் விளைந்திருக்குமானால் - அதற்குக் காரணமான மேற்கண்ட பெரியோர்கள் திருமுன் இதனைப் படைக்கின்றேன்.

பணிவன்புடன்,
திருச்சி செல்வேந்திரன் .

உங்கள் கருத்துக்களை பகிர :
திருச்சி செல்வேந்திரன் :

பகுத்தறிவு :

கௌரா பதிப்பக குழுமம் :