பெரியார்: ஆகஸ்ட் 15

ஆசிரியர்: எஸ்.வி.ராஜதுரை

Category பகுத்தறிவு
Publication விடியல் பதிப்பகம்
FormatPaperback
Pages 702
First EditionJan 1998
0th EditionJan 2006
ISBN978-81-89867-04-1
Weight800 grams
Dimensions (H) 23 x (W) 15 x (D) 4 cms
₹450.00 $19.5    You Save ₹22
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereசுயமரியாதை சமதர்மம் என்ற நூலின் தொடர்ச்சியாக வெளிவருகிறது இந்த நூல். இந்தியத் துணைக்கண்ட வரலாற்றிலும் உலக வரலாற்றிலும் இந்த நூற்றாண்டில் ஏற்பட்ட மாபெரும் திருப்பங்களையும் மாற்றங்களையும், பெரியாரும் அவரது இயக்கத்தினரும் எதிர்கொண்ட முறை; 'இந்தியவிடுதலை இயக்கத்திற்குத் தலைமை தாங்கிய காங்கிரஸ் கட்சித் தலைமை பிரதிநிதித்துவம் செய்த பார்ப்பனபனியா நலன்கள்; இரண்டாம் உலகப் போரையும் பாசிசத்தையும் காங்கிரஸ் தலைமை, சுபாஸ் சந்திரபோஸ், இந்தியப் பொதுவுடைமைக் கட்சி, அம்பேத்கர், பெரியார், எம்.என்.ராய், ஆகியோர் எதிர்கொண்ட முறைகள்; 'வெள்ளையனே வெளியேறு' (ஆகஸ்ட்) போராட்டத்தின் மூலம் காங்கிரஸ் நடத்திய அரசியல் சூதாட்டம்; இந்தியாபாகிஸ்தான் பிரிவினையிலும் வங்காளம், பஞ்சாப் ஆகியவற்றைத் துண்டாடு வதிலும் வட இந்தியப் பெருமுதலாளி வர்க்கம் வகித்த தீர்மானகரமான பாத்திரம்; பிரிட்டிஷ்- பனியா-பார்ப்பன முக்கூட்டு ஒப்பந்தத்தால் விளைந்த '1947 ஆகஸ்ட் 15! அதிகாரமாற்றம்: மாநிலங்களின் தேசிய இனங்களின் தன்னாட்சி உரிமைகள் ஒடுக்கப்பட்டமை; இந்திய தேசியம், தேச அரசுஆகியவற்றில் உள்ளார்ந்த பார்ப்பனிய இந்துத்துவம் ஆகியன இந்நூலில் விரிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.வி.ராஜதுரை :

பகுத்தறிவு :

விடியல் பதிப்பகம் :