பெரியாரும் பிறநாட்டு நாத்திக அறிஞர்களும்

ஆசிரியர்: ப.செங்குட்டுவன்

Category ஆய்வு நூல்கள்
Publication தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்
FormatPaperback
Pages 248
First EditionJan 2009
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஅன்பு நண்பர் ப. பூவராகன் ப. செங்குட்டுவன் அவர்கள் இளமைக் காலந்தொட்டே மிகச் சிறந்த பகுத்தறி வாளர். அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இளம் அறிவியல் (B.Sc.,) படிக்கும்போதே திராவிடர் மாணவர் கழகச் செயலளாராக இருந்தவர். அப்போது மு.க. சுப்பிரமணியன் அவர்கள் எம்.ஏ. இறுதி ஆண்டு படித்துக் கொண்டிருந்தார். அவர் திராவிடர் மாணவர் கழகத் தலைவராக இருந்தவர். பெரியாரின் கொள்கைப்படி சாதிமறுப்புத் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்ற இவர்கள் அடிக்கடி பேசுவார்கள். ஒருநாள் மு.க.சு 66 அப்படியானால் எங்கள் பெரியம்மா மகள் ஒருவர் இருக்கிறார். அவரைத் திருமணம் செய்து கொள்கிறாயா?” என்று கேட்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆய்வு நூல்கள் :

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் :