பெரியாரும் அம்பேத்கரும்

ஆசிரியர்: எஸ்.வி.ராஜதுரை

Category இலக்கியம்
Publication தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம்
FormatPaperback
Pages 46
Weight50 grams
₹25.00 ₹24.25    You Save ₹0
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பஞ்சமன், பறையன் என்று ஹிந்து சட்டத்திலிருந்து இழிவை நீக்கி உங்களை மனிதத் தன்மையடையுமாறு செய்யப் போவது திராவிடர் கழகம் ஒன்றுதான் என்று தூசூர். தாழ்த்தப்பட்டோர் கூட்டத்தில் பெரியார் அவர்கள் கூறியிருப்பதைப் பழங்குடி மக்கள் யாவரும் கல்மேல் செதுக்கிய எழுத்தைப் போல் பதிய வைத்துக் கொள்ள வேண்டும், ஹிந்து மதத்தை விட்டாலொழிய இவர்கள் இழிவு நீங்கவே மாட்டாது. ஹிந்து மதத்தை ஒழிக்கக் கூடிய திட்டம் திராவிடர் கழகம் தவிர வேறு 'எந்த அரசியல் சமுதாயக் கட்சியிலும் கிடையாது.திராவிடர் தனி ஆட்சி ஒன்றுதான் ஜாதிகளை , ஒழிக்கக் கூடிய சட்டங்களை வகுக்கும். ஒரே ஜாதியில் திருமணம் செய்து கொண்டால் பிள்ளைக்குச் சொத்து இல்லை, பங்கிருக்காது என்றும் சர்க்கார் பதவிகள், எதுவும் கிடைக்காதென்றும் அத்திருமணங்கள் செல்லுபடியாக மாட்டாவென்றும் கூடச் சட்டம் இயற்றப்படும், திராவிடர் ஆட்சியில்.

உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ்.வி.ராஜதுரை :

இலக்கியம் :

தமிழ்க் குடிஅரசுப் பதிப்பகம் :