பெரியாரின் நண்பர் டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு

ஆசிரியர்: பழ. அதியமான்

Category வாழ்க்கை வரலாறு
Publication காலச்சுவடு பதிப்பகம்
Formatpaperpack
Pages 480
First EditionApr 2012
2nd EditionDec 2015
ISBN978-93-81969-12-0
Weight550 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 4 cms
₹375.00 ₹337.50    You Save ₹37
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866


தென்னாட்டுத் திலகர் என்று புகழப்பெற்ற சேலம் டாக்டர் வரதராஜுலு நாயுடுவின் (1887-1957) வாழ்க்கை வரலாறு இந்நூல், தன் பேச்சாற்றலால் தமிழகக் காங்கிரசை மக்களிடம் கொண்டுசென்ற இப்பேராளுமையின் சமூக, அரசியல், பத்திரிகைத் துறைப் பங்களிப்பை விவரிக்கும் வரலாறு இது. தமிழக சமூக நீதிப் போராட்டங்களான சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், காஞ்சிபுரம் காங்கிரசு மாநாடு, கல்பாத்தி தலித் நுழைவுத் தடுப்பு, (குலக்) கல்வித் திட்ட எதிர்ப்பு ... உள்ளிட்ட அரை நூற்றாண்டுத் தமிழக சமூக அரசியல் வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளைச் சமகால ஆதாரங்களின் அடிப்படையில் இந்நூல் விவரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :