பெரியபுராணம் காட்டும் வாழ்வியல்

ஆசிரியர்: மனோன்மணி சண்முகதாஸ்

Category இலக்கியம்
Publication குமரன் புத்தக இல்லம்
FormatPaperaback
Pages 196
First EditionJan 2010
ISBN978-955-659-248-1
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 2 cms
₹200.00 $8.75    You Save ₹10
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇருபத்தியோராம் நூற்றாண்டின் தொடக்கத்தில் நாம் வாழ்கிறோம். இன்றைய மனித வாழிடங்களும் வாழ்வியலும் விஞ்ஞானத்தின் வேகத்தாலும் தொழில் நுட்பத்தின் துரிதமான வளர்ச்சியாலும் திசைமாறிவிட்டன. இடப்பெயர்வுகளும் புலப்பெயர்வுகளும் வாழ்வியல் நடை முறைகளையும் மாற்றிவிட்டன. உலகெங்குமே துன்பமும் அவலமும் தொடர்கின்றன. இயற்கையின் சீற்றங்களும் இடையிடையே மக்களை அச்சுறுத்துகின்றன. இந்நிலையில் எதிர் காலம் பற்றிய நம்பிக்கையின்மை எல்லோரிடமும் தோன்றியுள்ளது. குறிப்பாக இளந்தலைமுறையினருக்கும் மூத்த தலைமுறையினருக்கும் இடையே வாழ்வியல் நடைமுறைகளைப் பற்றிய கருத்து முரண்பாடும் உருவாகியுள்ளது. இதனால் மனித வாழ்வின் சமநிலை ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.


உங்கள் கருத்துக்களை பகிர :
இலக்கியம் :

குமரன் புத்தக இல்லம் :