பெரியபுராணத்தில் பெண்ணின் பெருமை

ஆசிரியர்: இரெ.சண்முகவடிவேல்

Category பெண்ணியம்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages N/A
Weight200 grams
₹80.00 ₹72.00    You Save ₹8
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இலக்கியங்களில் பொதிந்து கிடக்கும் ஆழமான கருத்துகளை உள் வாங்கிக் கொண்டு, அவற்றை அனைவரிடமும் கொண்டு சேர்க்கும் வகையில், நகைச் சுவை உணர்வோடு எடுத்துச் சொல் வதில் இவருக்கு நிகர் இவரேதான். இவருடைய பேச்சு ஒரு மேடைப் பேச்சு என்ற அளவில் நின்று விடாமல், செவி மடுக்கும் அனை வரின் இதயங்க ளோடும் உறவாடி மகிழ்வதாக அமைந்து சிறக்கும். நகைச்சுவைப்பேரரசு, இலக்கிய இமயம், பேராசிரியர் திருவாரூர் இ.ரொ. சண்முக வடிவேல் அவர்களை இலக்கிய உலகில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது. தமிழ் வளர்த்த சான்றோர், வாழ்க் கை ரொம்ப சுலபமுங்க!, வாய்விட்டு சிரிக்கிறார் வள்ளுவர், குறள்நெறிக் கதைகள்போன்ற பல சிறந்த நூல்களின் ஆசிரியர் இவர்,

உங்கள் கருத்துக்களை பகிர :
பெண்ணியம் :

கௌரா பதிப்பக குழுமம் :