பெய்யெனப் பெய்யும் மழை

ஆசிரியர்: வைரமுத்து

Category கவிதைகள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 240
Weight300 grams
₹150.00 ₹135.00    You Save ₹15
(10% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereமொழியின் அடி ஆழத்தில் தமிழ்ப் பண்பாட்டின் நீரோட்டமாய் நகர்கிறது கவிஞர் வைரமுத்துவின் கவிதை நதி.
ஒளி ஊடுருவும் சொற்களால் சகமனிதனை நேசபாவத்துடன் தொட்டுப் பேசுகிறது.
வண்ணங்களை ஓவியன் பயன்படுத்துவதுபோல் இயற்கையைத் தனது வெளிப்பாட்டுச் சாதனமாகக் கையாள்கிறது.
சங்க இலக்கியம் போல் இயற்கையைப் பேசி அதன் மூலம் தன்னையே பேசிவிடும் சாகசத்தை நிகழ்த்தி விடுகிறது.
வாய்மொழி இலக்கியத்தின் சுரங்க அறைக்குள் இருக்கும் புதையலை எடுத்து இலக்கிய மொழியைச் சிங்காரித்து விடுகிறது.
கணிப்பொறியிலிருந்து கைதியின் கடைசி இரவு வரை தற்கால வாழ்க்கையின் சகல பரிமாணங்களையும் பேசுகின்றன இக்கவிதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
வைரமுத்து :

கவிதைகள் :

விசா பப்ளிகேசன்ஸ் :