பெண் - இறைமையின் மறுபக்கம்
ஆசிரியர்:
சத்குரு
விலை ரூ.40
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+-+%E0%AE%87%E0%AE%B1%E0%AF%88%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AE%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=1168-8209-4522-2489
{1168-8209-4522-2489 [{புத்தகம் பற்றி ஆண், பெண் என்பதெல்லாம் நாம் ஏற்றிருக் கும் கதாபாத்திரங்கள்தான். நாம் ஏற்றிருக்கும் கதாபாத்திரத்தின் அடையாளங் க ளி ல் லாமல் வாழும் போது தான் தனி மனிதனுடைய திறமைக்குத் தக்கவாறு வாழ முடியும். இது தான் சமூக வளர்ச்சி, இதுதான் உலக வளர்ச்சி. ஆண்தன்மையோடு ஒப்பிட்டுப் பார்த்தால், பெண் சற்று மென்மையான உயிர்தான். படைத்தலில் ஆண்மை என்பது உறுதியான உருவாக்கம். பெண்மை என்பது மென்மையான உருவாக்கம், நாம் உறுதியான தன்மைகளோடு மட்டும் வாழ முடியாது. மென்மை , உறுதி என இரண்டு தன்மைகளும் நமக்குள் இருந்தால்தான் வாழ்க்கை ஒரு முழுமையான நிலையில் இருக்கும்.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866