பெண் வானவியல் அறிஞர்கள்
ஆசிரியர்:
ஏற்காடு இளங்கோ
விலை ரூ.30
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D+%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D+%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D?id=1680-5488-0869-4622
{1680-5488-0869-4622 [{புத்தகம் பற்றி தற்போதைய வானவியலின் வளர்ச்சிக்கு ஆண்களின் பங்களிப்பைப் போல் பெண்களின் பங்களிப்பும் இருக்கிறது. 1890 - ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஹார்வர்டு கல்லூரியில் பெண்களும் கணினியைப் பயன்படுத்தினர். பல பெண்கள் வானவியலைப் படித்தனர். வானவியலில் ஈடுபட பெண்களுக்கு ஹார்வர்டு வான் நோக்கு ஆராய்ச்சி நிலையம் ஊக்கம் கொடுத்தது. பெண்கள் வானவியல் ஆய்வுகளில் ஈடுபட்ட போதும் 1960 - ஆம் ஆண்டு வரை உலகின் மிகப்பெரிய வான் நோக்கு நிலையத்தில் உள்ள தொலை நோக்கியில் ஆய்வு செய்ய அனுமதிக்கப்பட வில்லை. பெண்களின் விடா முயற்சியாலும், போராட்டத்தின் மூலமும் ஆய்வு செய்யும் வாய்ப்பு கிடைத்தது.
<br/> இந்தப் புத்தகம் எழுதுவதற்கு எனக்கு உதவி புரிந்த மனைவி திருமிகு E. தில்லைக்கரசிக்கும், புத்தகத்தைச் செழுமைப்படுத்திக் கொடுத்த நண்பர் திருமிகு சரவண மணியன் அவர்களுக்கும் எனது நன்றி. மேலும் இப்புத்தகத்தை உங்களின் கைகளில் தவழவிட்ட சீதை பதிப்பகத்திற்கும் எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்-ஏற்காடு இளங்கோ
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866