பெண் பித்தன் கலீக்யுலா

ஆசிரியர்: குன்றில் குமார்

Category வாழ்க்கை வரலாறு
Publication நக்கீரன் பதிப்பகம்
FormatPaperback
Pages 112
ISBN978-93-82820-08-6
Weight100 grams
₹70.00 ₹63.00    You Save ₹7
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சர்வாதிகாரிகளாக இருப்பவர்கள் யாருக்கும் நண்பர்களே இருக்க மாட்டார்கள். இதுதான் அவர்களின் பலவீனம். இதன்காரணமாக மனம்விட்டுத் தங்கள் உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்காமல் போய்விடுகிறது. மேலும் நண்பர்கள் யாருமே இல்லாத நிலை ஏற்பட்டால் மனோதத்துவ ரீதியில் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படும். இப்படிப பட்டவர்கள் அதிகாரம் நிரம்பிய முக்கிய பதவிகளில் அமர்ந்து விட்டால்... சர்வ நாசம் என்பது நிச்சயம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

வாழ்க்கை வரலாறு :

நக்கீரன் பதிப்பகம் :