பெண் கதைகள்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category சிறுகதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaper back
Pages 200
First EditionDec 2009
2nd EditionNov 2015
Weight250 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹175.00 $7.5    You Save ₹8
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஇத்தொகுதியில் உள்ள பெண் கதைகள் இப்பவும் படிக்க சுவாரச்சியமாக இருக்கின்றன.ஒரு காலத்தில் நிலவிய பகைமை இருந்துவிட்டுப் போகட்டும். என்ன பகைமை இருந்தாலும் அவள் இன்றி நம்மால் இருக்க முடியுமா? ஆட்டுக் கறியின்போது அடித்துக் கொள்கிறதும் கோழிக் கறியின்போது கூடிக் கொள்கிறதும் சகஜம்தான். வரகரிசி வேகும் நேரம்தான் புருசம் பொண்டாட்டிச் சண்டை என்கிறது ஒரு சொலவம். பெண்மை வாழ்க என்று கூத்திடுவோமடா என்கிறான் நம்மவன் சரீரத்தில் சரிபாதி எப்பவோ கொடுத்து விட்டோமே நாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

சிறுகதைகள் :

அன்னம் - அகரம் :