பெண் எனும் பகடைக்காய்

ஆசிரியர்: பா.ஜீவசுந்தரி

Category பெண்ணியம்
Publication தி இந்து
FormatPaperback
Pages 127
First EditionApr 2016
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 15 x (D) 1 cms
₹100.00 $4.5    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866ஆண்களுக்கு எந்த விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல பெண்கள். கால மாற்றத்துக்கு ஏற்ப தங்களைப் புதுப்பித்துக்கொண்டு, அனைத்துத் துறைகளிலும் முத்திரை பதித்துவருகிறார்கள். அனல் சமூகத்தின் அனைத்துத் தரப்பு பெண்களுக்கும் இந்த மாற்றமும் முன்னேற்றமும் எப்போதும் சாத்தியப்படுவதில்லை. அவர்கள் தினம் தினம் சந்தித்துவரும் சவால்களும் எதிர்கொள்ளும் சிக்கல்களும் ஏராளம். பல பெண்கள் அவற்றைத் துணிச்சலுடன் சந்தித்து வெற்றிவாகை சூடுகிறார்கள். இன்னும் பலர் மற்றவர்களுக்கு புதிய பாதையை ஏற்படுத்திவிட்டுச் செல்கிறார்கள். பல பெண்கள், தங்களைச் சூழும் சோதனைகளிலிருந்து விடுபட வழியின்றித் தவித்துக் கிடக்கிறார்கள். இப்படியொரு சூழலில் பெண்களுக்கு நம்பிக்கையும் உற்சாகமும் தரும் எண்ணத்தில் ஆரம்பிக்கப்பட்டதுதான் 'தி இந்து' நாளிதழின் 'பெண் இன்று' இன்னைப்பித்தலில் வெளியான 'பெண் எனும் பகடைக்காய்' தொடர்.."

உங்கள் கருத்துக்களை பகிர :
பா.ஜீவசுந்தரி :

பெண்ணியம் :

தி இந்து :