பெண்மணம்

ஆசிரியர்: கி ராஜநாராயணன்

Category சிறுகதைகள்
Publication அன்னம் - அகரம்
FormatPaper back
Pages 304
First EditionDec 2009
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹160.00 $7    You Save ₹8
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereபெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இத்தகையதொகுப்பு ஒன்றை கி.ரா தருவது பெண்ணியலாளர்களுக்குப் பெரிதும் பயன்படும். தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றின் விளைச்சலான இக்கதைகள் மூலம் தங்களைப் பற்றிய சொல்லாடலைப் பெருக்கி தங்கள் அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக அமையும் எனலாம். இக்கதைகளுக்குத் தலைப்பாக ஒன்றை கி.ரா. தந்துள்ளார் அந்தக் கதைகளுக்கும் தலைப்பிற்கும் இடையே உள்ள உறவுகள் கி.ரா. பார்வையில் அமைந்தவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி ராஜநாராயணன் :

சிறுகதைகள் :

அன்னம் - அகரம் :