பெண்மணம்
ஆசிரியர்:
கி ராஜநாராயணன்
விலை ரூ.160
https://marinabooks.com/detailed/%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D?id=1237-2343-8848-7883
{1237-2343-8848-7883 [{புத்தகம்பற்றி பெண்களுக்கான கருத்தாக்கங்களை உருவாக்குவதற்கும் அவர்களின் ஆதி மன உலகைத்தேடி காண்பதற்கும், அவர்களுக்கான அதிகாரங்களையும் மொழியையும் ஆணித்தரமாக நிறுவுவதற்கும் முயற்சிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிற நேரத்தில் இத்தகையதொகுப்பு ஒன்றை கி.ரா தருவது பெண்ணியலாளர்களுக்குப் பெரிதும் பயன்படும். தமிழ்ச் சமூகப் பண்பாட்டு வரலாற்றின் விளைச்சலான இக்கதைகள் மூலம் தங்களைப் பற்றிய சொல்லாடலைப் பெருக்கி தங்கள் அதிகாரத்திற்கான போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல வாய்ப்பாக அமையும் எனலாம். இக்கதைகளுக்குத் தலைப்பாக ஒன்றை கி.ரா. தந்துள்ளார் அந்தக் கதைகளுக்கும் தலைப்பிற்கும் இடையே உள்ள உறவுகள் கி.ரா. பார்வையில் அமைந்தவை.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866