பெண்ணுக்கென்ன கொடுமை

ஆசிரியர்: இதழாளர் அய்கோ

Category பெண்ணியம்
Publication தனு பதிப்பகம்
FormatPaperback
Pages 112
First EditionMar 2017
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
$4       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

பெண்கள் நாட்டின் கண்கள் எனப் போற்றுகிறோம். ஆனால் அப்படிதான் அவர்களை மதிக்கிறோமா? நிச்சயமாக இல்லை.

பெண்ணுக்கென்ன கொடுமை நூலை வாசித்தபிறகு இக்கருத்து மேலும் வலுப்படுகிறது. இந்நூலின் கட்டுரைகளும் செய்திகளும் கருத்துகளும் வித்தியாசமானவை. பத்தோடு பதினொன்றாக நாளேட்டில் வரும் செய்திகளை வாசித்தவுடன் தள்ளிவிடுவோம். இதை அப்படி எளிதாக உதறிவிட முடியாது. இந்நூலாசிரியர் சமூக பார்வை கொண்ட சிறந்த இதழாளர் என்பதால் பெண்ணுக்கு எதிராக நிகழ்ந்த பல கொடுமைகளை கடந்த காலத்தைய வன்முறை சம்பவங்களாக மட்டும் பார்க்காமல், அதன் ஆணாதிக்க காரணங்களையும், காவல்துறை, நீதித்துறை அரசு நடவடிக்கைகளையும் ஆராயும் வகையில் தன் பார்வையை செலுத்தியுள்ளார். விமர்சனப்பூர்வமான அவரது கருத்துகள் கொளுத்தும் வெயிலாகவும் கோடை இடியாகவும் நம்மை தாக்குகின்றன.

- பாலபாரதி. மத்தியக் குழு உறுப்பினர், இந்திய ஜனநாயக மாதர் சங்கம்.

உங்கள் கருத்துக்களை பகிர :