பெண்ணியமும் பாரதியும்

ஆசிரியர்: வீ.அரசு

Category பெண்ணியம்
Publication அலைகள் வெளியீட்டகம்
FormatPaper back
Pages 142
Weight200 grams
₹100.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இத்தொகுப்பு, பாரதியை ஒட்டு மொத்தமாகப் பார்க்காமல், பெண் தொடர்பான பாரதி சிந்தனைகளை மட்டும் விவாதிக்கிறது. இத்தொகுப்பின் மூலம், ஒரு குறிப்பிட்ட புலம் சார்ந்து பாரதி சிந்தனைகள் தொகுக்கப்பட்டு மதிப்பீடு செய்யும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. கட்டுரையாளர்கள், பாரதியின் சொற்களிலிருந்து, பெண் குறித்த கருத்தாக்கங்களை விவாதிக்க முற்பட்டுள்ளனர். பெண்ணியச்சிந்தனை மரபு, அதன் கோட்பாட்டுத்தளத்தில் செயல்படத் தொடங்கியுள்ள தமிழ்ச் சூழலில், பாரதி ஆக்கங்களை அவ்வகைச் சொல்லாடல்களின் அடிப்படையில் அணுகும் முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. பாரதி ஆய்வின் தொடர்ச்சியில், இன்றைய சூழலின் தாக்கம் இத்தொகுப்பில் ஏதோ ஒரு வகையில் இடம் பெற்றிருப்பதைக் காணமுடியும்.
- வீ. அரசு


உங்கள் கருத்துக்களை பகிர :
வீ.அரசு :

பெண்ணியம் :

அலைகள் வெளியீட்டகம் :