பெண்ணின் மறுபக்கம்

ஆசிரியர்: டாக்டர் ஷாலினி

Category பெண்ணியம்
FormatPaperback
Pages 319
ISBN978-81-8476-150-4
Weight300 grams
₹235.00 $10    You Save ₹11
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereஉலகில் முதலில் தோன்றியது ஓர் ஆண்தான். அவனுக்குத் துணையாகத்தான் ஒரு பெண் படைக்கப்பட்டாள். ஆக, ஆணிலிருந்துதான் பெண் தோன்றினாள்; உரிமைகளிலும் ஆணுக்குப் பின்தான் பெண். எனவே, ஆண்தான் அண்டசராசரத்தின் தலைவன்; பெண் வெறும் ஆணின் வேலையாள் மட்டும்தான்! என்று நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்த நூலைப் படித்தபிறகு தங்கள் கருத்தை நிச்சயம் மாற்றிக் கொள்வார்கள்!இதேபோல, ஆண்தான் மேலானவன், பெண் தாழ்ந்தவள் என்றும் பல கதைகள் ஆதிகாலத்திலிருந்தே சொல்லப்பட்டு வருகின்றன. ஏன் இப்படி இத்தனைக் கதைகளைக் கட்டியிருக்கிறார்கள்? பெண்ணைக் குறைத்து மதிப்பிடும் இத்தகைய கதைகள், நிச்சயம் பெண்களால் உருவாக்கியிருக்க முடியாது. இந்த அத்தனைக் கதைகளும், ஆண்களின் வசதிக்காக ஆணாதிக்க சமுதாயம் கட்டிவிட்ட வெறும் கதைகளே என்பதை இந்தப் புத்தகத்தை வாசிக்கிறபோது உணரமுடியும். பெண் ஏன் அடிமையானாள்? _ கடந்த நூற்றாண்டில் சார்லஸ் டார்வின் தொடங்கி வைத்த இந்த ஆண்_பெண் அரசியல் விவாதத்தை _ தமிழ்நாட்டில் பெரியார் கையிலெடுத்துப் போராடி வந்த விவாதத்தை _ இப்போது டாக்டர் ஷாலினி இந்தப் புத்தகத்தில் மீண்டும் தொடர்கிறார். பெண் எப்படி அடிமையாக்கப்ப

“போயும் போயும் குரங்கிலிருந்து மனிதனா..? இது என்ன அபாண்டம்..!” என்று எல்லோரும் அதிர்ச்சியில் வாயைப் பிளந்து, அதை மூடுவதற்குள் டார்வின் மற்றொரு குண்டை வீசினார் பாருங்கள். எல்லோரும் டாக்டர் ஷாலினி நினைப்பதுபோல ஆண் ஒன்றும் பெரிய உசத்தி இல்லை, பெண்தான் ஆணைவிட சென்னை மருத்துவக் உசத்தி!” என்றார். கல் லூ ரி யில் இ ள ங் கலை
“என்ன சொன்னாய்..?" என்று எல்லோரும் மருத்துவம் பயின்ற டாக்டர் ஷாலினி, மதுரை மருத்துவ டார்வின் மீது பாய்ந்தேவிட்டார்கள், "கண்ணைத் கல்லூரியில் முதுகலை மனநல திறந்து இந்த உலகத்தை நன்றாகப் பார் ம ரு த் து வ ம் முடித்த வர். உலகில் உள்ள எல்லா ஜீவராசியிலும் தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர். ஆண்தான் பெண்ணைவிட அழகாக, பெரிதாக, ம ரு த் து வ ப் ப ல் க ைல க் வனப்பாக இருக்கிறது. பெண் மயிலைவிட கழகத்தில் 'மகளிர் மனநலம்' ஆண் ம யில் தானே அ ழ கு ; பெண் குறித்த ஆராய்ச்சியில் முனைவர்
சிங்கத்தைவிட ஆண்தானே வலிமை?” என்று பட்டம் பெற்றவர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
டாக்டர் ஷாலினி :

பெண்ணியம் :

விகடன் பிரசுரம் :