பெண்களுக்கு...

ஆசிரியர்: கி.வீரமணி

Category தத்துவம்
Publication திராவிடர் கழக (இயக்க) வெளியீடு
FormatPaperback
Pages 48
First EditionMay 2017
ISBN999-77-72014-23-8
Weight100 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹30.00 ₹27.00    You Save ₹3
(10% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும் ஒருவன் தனக்கிருக்கிற பழைய கூரை வீட்டை மாற்றி வில்லை வீடாக்க வேண்டுமானால் பழைய வீட்டை இடித்து ஒழித்து விட்டு அஸ்திவாரத்தையே மாற்றியமைக்க வேண்டும். இதைச் செய்யாமல் மாடி வீடு கட்டுவது என்பது இயலாது என்பதோடு கூரை வீட்டிலுள்ள சாமான்கள் எதுவும் மாடி வீட்டிற்கு பயன்படுத்த முடியாது. அதுபோன்ற கூரை வீட்டை அழித்து மாடி வீடு கட்டும் காரியத்தில் தான் நாம் இறங்கி இறக்கின்றோம். மனிதனின் அறிவுக் கேட்டுக்கு, வளர்ச்சிக் கேட்டிற்குக் காரணமான பழமையை ஒழிக்கும் பணியில் ஈடுபட்டிருக்கின்றோம். ஆனதால் நம்மிடமிருக்கின்ற பழமைகள் அத்தனையும் மாற்றியமைப்பதில் ஒன்றாகத்தான் இத்திருமண முறையையும் மாற்றியைத்திருக்கின்றோம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.வீரமணி :

தத்துவம் :

திராவிடர் கழக (இயக்க) வெளியீடு :