பெண்களுக்கான யோகாசனம்

ஆசிரியர்: ஆசிரியர் குழு

Category மகளிர் சிறப்பு
Publication மணிமேகலைப் பிரசுரம்
FormatPaperback
Pages 111
Weight100 grams
₹40.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866யோகாசனம் செய்வதன் மூலம் உடல் எடையைக் குறைத்துக் கொள்ள முடியும். இளம் வயதில் சுறுசுறுப்போடு இருக்கும் நமக்கு, வயது ஏறஏறச் சுறுசுறுப்பு விடைபெற்றுக் கொள்ள ஆரம்பிக்கிறது. ஆனால், யோகாசனத்தின் மூலம் சுறுசுறுப்பை என்றும் நம்மிடம் தக்க வைத்துக்கொள்ளலாம். தினந்தோறும் உண்பது, உறங்குவது எப்படி அவசியமானது என்று நினைக்கிறீர்களோ, அதே போன்று யோகாசனமும் அத்தியாவசியமான ஒன்று என்ற மனப்பக்குவத்தை வளர்த்துக்கொள்வது நலம் தரும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆசிரியர் குழு :

மகளிர் சிறப்பு :

மணிமேகலைப் பிரசுரம் :