பெண்களின் ருது ஜாதகமும் வாழ்க்கை நலமும்

ஆசிரியர்: பதிப்பகக் குழு

Category ஜோதிடம்
Formatpaper back
Pages 212
Weight150 grams
₹50.00 ₹47.50    You Save ₹2
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பெண்களைப் பொறுத்தவரை ஒரே ஆயுளில் மூன்று பிறவிகள் என்பார்கள். முதல் பிறவி தாயாரின் வயிற்றிலிருந்து பிறப்பது இரண்டாவது பிறவி ருதுவாகி பெண்மைப் பருவத்தை அடைவது. மூன்றாவது திருமணமாகிக் கருவுற்று, பத்து மாதம் சுமந்து, ஒரு குழந்தையைப் பெற்றெடுப்பது.
இந்த முப்பிறவியிலும், முழுப்பிறவி என்பது பூப்பு அடைவது தான். பூப்படையும்போதுதான், பிறவி எடுத்த பெரும் பயனை ஒரு பெண் அடைகிறாள். ஆகவே, ஒரு பெண்ணின் ருது ஜாதகத்தை முறையோடு கணித்து, அதன் பலன்களின் மூலம் அவள் எந்த அளவுக்குச் சிறப்பாக வாழ்வாள் என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டியது, அவளைப் பெற்றவர்களின் தலையாய கடமையாகும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பதிப்பகக் குழு :

ஜோதிடம் :

மணிமேகலைப் பிரசுரம் :