பெண்களின் ஜாதகமும் யோக பலன்களும்

ஆசிரியர்: மு.ரகுநாதன்

Category ஜோதிடம்
Publication கற்பகம் புத்தகாலயம்
FormatPaperback
Pages 80
First EditionApr 2013
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 13 x (D) 1 cms
₹30.00 $1.5    You Save ₹1
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நெல்லை மாவட்டம் அச்சம்பட்டியில் பிறந்த மு:ரகுநாதன் அவர்கள். மருத்துவம், ஜோதிடம் ஆகியவற்றில் புகழ் பெற்று விளங்கிய முத்துச்சாமி கவிராயரின் கொள்ளுப் பேரனாவார்.பல்கலைக் கழக மாணவர்களுக்கு ஜோதிடப் பாடம் பயிற்றுவிப்பவர். 1008 சிவன் கோயில்களுக்கும் சென்று தரிசனம் செய்து அருளைப் பெற்ற இவர், வாக்கு பலிதம் உடையவர். பரிகாரம் சொல்வதில் தனித்திறமை பெற்றவர், தத்துவம் மற்றும் சமயத்துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர். டி.ஏ. ஜோதிடவியல் பட்டமும் பெற்று 37 ஆண்டுகளாக இத்துறையில் புகழ் பெற்று விளங்குபவர். ஆன்மிகம், அரசியல், கலைத்துறை, காவல்துறை, பொறியியல் துறை, மருத்துவத் துறை, தொழில் துறை போன்ற துறைகளில் உள்ளோரின் பாராட்டுதலைப் பெற்றவர்.K.P (கிருஷ்ணமூர்த்தி பத்ததி) முறை ஜாதகத்தை கணிப்பதிலும் பலன் கூறுவதிலும் வல்லவர் ஆவார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜோதிடம் :

கற்பகம் புத்தகாலயம் :