பூவுலகின் கடைசிக் காலம்

ஆசிரியர்: கிருஷ்ணா டாவின்சி

Category சமூகம்
Publication பாரதி புத்தகாலயம்
FormatPaper Pack
Pages 110
First EditionDec 2007
5th EditionFeb 2017
ISBN978-93-84421-63-2
Weight150 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 1 cms
₹90.00 $4    You Save ₹4
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



கடந்த இரண்டு நூற்றாண்டுகளில் விஞ்ஞானம் துரித வளர்ச்சி அடைந்துள்ளது. அதேநேரம் இரண்டு உலகப் போர்களையும் மனிதகுலம் சந்தித்தது. இந்தச் சூழலில் அறிவியலுக்கும் அழிவுக்கும் சம்பந்தம் உள்ளதா? என்று ஆராய்கிறது இந்நூல். மேலும் இந்தநூலுக்கு இயற்கை விஞ்ஞானி கோ.நம்மாழ்வாரின் முன்னுரை நமக்கு பல செய்திகளை அறிமுகப்படுத்துகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
கிருஷ்ணா டாவின்சி :

சமூகம் :

பாரதி புத்தகாலயம் :