பூரணி பொற்கலை

ஆசிரியர்: கண்மணி குணசேகரன்

Category நாவல்கள்
Publication தமிழினி
FormatPaper Back
Pages 144
First EditionAug 2010
Weight200 grams
$4       Delivery in 1-2 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

மனிதன் படைத்தவைதாம் தெய்வங்கள். அவன் கற்பனையும் செயலூக்கமும் விரிய நாகரீகங்கள் வளர்ந்தன. கூடவே தெய்வங்களும் உலகளந்தன சில. அங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்தன சில, அவையும் பிரம்மத்தில் அடங்கின. தத்துவங்கள் துணைபோயின. பாடல்கள் விதந்தோதின. செவ்வியல் கதைகள் துதித்தன, அவற்றின் நாமத்தால் மதங்கள் உருவாயின. பூசகர்கள்... சமூக அடுக்குகள்... சாதிகள்... பாகுபாடுகள்... அடக்குமுறைகள்... இத்தனை நூற்றாண்டுகள் ஆகியும் இப் பெருநெறி வழிபாடு இந்தியப் பெருநிலத்தில் மேலடுக்கிலேயே நிலவுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :