பூமி நம்ம சாமி

ஆசிரியர்: ர.கன்னிகா

Category விவசாயம்
Publication நவீன வேளாண்மை
FormatPaperback
Pages 144
First EditionJan 2015
Weight150 grams
Dimensions (H) 20 x (W) 14 x (D) 1 cms
₹150.00 $6.5    You Save ₹7
(5% OFF)
Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Hereநமது இந்திய வைதீக பாரம்பரியமானது நிலம், நீர், நெருப்பு, காற்று, காயம் ஆகியவற்றை பஞ்ச பூதங்கள்' என்று தெய்வமாக்கியுள்ளது. தேவகாலத்தில் அக்னிக்கு முதலிடம், வரலாற்று காலத்தில் நிலத்துக்கு முதலிடம், மக்கள் தொகை உயர்ந்ததும் பூமியே சாமியாகிவிட்டது. பூமியை சாமியாய் வணங்கி பொன்னேர் பூட்டும் நாம், மண்ணின் மாண்பினைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ர.கன்னிகா :

விவசாயம் :

நவீன வேளாண்மை :