பூமியெங்கும் புத்தக வாசம்

ஆசிரியர்: மு.முருகேஷ்

Category கட்டுரைகள்
Publication அகநி வெளியீடு
FormatPaperback
Pages 272
ISBN978-93-82810-63-6
Weight300 grams
₹220.00 ₹198.00    You Save ₹22
(10% OFF)
Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866புத்தகத்தில் எனக்குப் பிடித்தமான விஷயம் நிறைய வகைமையான மனிதர்களின் குரல்கள் இதில் ஒலிப்பதுதான். இன்னும் ஆழமாக, விரிவாக, விலாவாரியாக வந்திருக்கலாம் என்ற எண்ணத்தை உருவாக்கினாலும் ஒவ்வொரு பதிவும் அதனதன் அளவில் ஏதோ ஒரு விஷயத்தைச் சொல்லாமல் இல்லை. புத்தகத்தின் முக்கியமான பகுதி என நான் கருதுவது வாசிப்பு எப்படித் தங்களைச் செதுக்கியது என்று பல்வேறு துறை ஆளுமைகள் பகிர்ந்து கொள்ளும் 'நான் என்ன படிக்கிறேன்' தொடர். புத்தகங்கள் எப்படியெல்லாம் வரலாற்றை உருவாக்குகின்றன ஒவ்வொரு புத்தகத்தையும் மனிதர்கள் எப்படியெல்லாம் அர்த்தப் படுத்துகிறார்கள்!
ஒரு பத்திரிகையாளரின் பணி என்பது வெளியிலிருந்து பார்க்கப்படுவதுபோல வெறுமனே செய்தி எழுதுவதோடு முடிந்துவிடுவதல்ல ஒவ்வொரு காலகட்டத்திலும் அது பல அடுக்குகளில் விரிவடைவது. அப்படி விரிவடையும் ஒவ்வொரு பணியிலும் தன்னை உற்சாகமாக ஈடுபடுத்திக் கொள்பவர் சகோதரர் மு.முருகேஷ்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மு.முருகேஷ் :

கட்டுரைகள் :

அகநி வெளியீடு :