பூமியும் கிரகங்களும் எப்படித் தோன்றின?

ஆசிரியர்: பரீஸ் லேவின்

Category அறிவியல்
Publication அகல்
FormatPaperback
Pages 119
First EditionDec 2005
2nd EditionDec 2011
Weight150 grams
Dimensions (H) 21 x (W) 14 x (D) 1 cms
₹75.00 $3.25    You Save ₹7
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866விண்கோளியல் என்பது விண்கோள்களின் தோற்றம், பரிணாம வளர்ச்சி ஆகியவை பற்றிக் கூறும் விஞ்ஞானம். இயற்கை விஞ்ஞானத்திற்கு இவ்வியல் மிகவும் முக்கியமானது. மனிதன் தான் வாழும் விண்கோளான பூமி எவ்வாறு தோன் றியது. வளர்ச்சியுற்றது என்று அறிந்துகொள்ள பண்டைக்காலம் முதலாகவே விரும்பினான். இப்பிரச்சினை, மிகுந்த நடைமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். புவி பெளதிகவியல், புவி ரசாயனவியல். புவியியல் இவற்றிற்குரிய அடிப்படைப் பிரச்சினைகளில் இதுவும் ஒன்றாகும். பூமி எவ்வாறு தோன்றியது என்பதை அறிந்துகொள்ளாமல் அதன் பரிணாம வளர்ச்சியை நாம் புரிந்துகொள்ளமுடியாது. ஆகவே அதன் உள்ளமைப்பையும் அதனுள் நடைபெறும் நிகழ்ச்சிப்போக்குகளையும் பற்றி நாம் பிழையற்ற பார்வை பெறமுடியாது. சரியான பொருள்முதல்வாத உலகக் கண்ணோட்டத்திற்கு விண்கோளியல் மிகவும் அவசியமானது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிவியல் :

அகல் :