பூமியின் பாதி வயது

ஆசிரியர்: அ. முத்துலிங்கம்

Category நவீன இலக்கியம்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaperback
Pages 280
First EditionAug 2007
ISBN978-81-89912-19-4
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹160.00 ₹152.00    You Save ₹8
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நவீனத் தமிழ் உரைநடைக்கு ஒரு புதிய பரிமாணத்தையும் வசீகரத்தையும் சேர்த்தவை அ.முத்துலிங்கத்தின் ! எழுத்துக்கள், வாழ்வின் வியப்பும் நெகிழ்ச்சியும் கொண்டாட தருணங்களை மிக நேர்த்தியான காட்சிகளாக்கும் இவரது கட்டுரைகள் வாசிப்பின் தீராத இன்பத்தை நெஞ்சில் பெருகச் செய்கின்றன. அன்றாட வாழ்வின் சின்னஞ் சிறிய ! அழகுகளும் அபத்தங்களும் முத்துலிங்கத்தின் துல்லியமான அங்கதம் மிகுந்த மொழியின் வழியே வெகு - நேர்த்தியாகக் காட்சிப்படுத்தப்படுகின்றன. தீவிர உலக ! இலக்கிய வாசிப்பிலிருந்தும் புலம்பெயர்ந்த வாழ்வின் - பரந்துபட்ட அனுபவங்களிலிருந்தும் எழுதப்பட்ட இக்கட்டுரைகள் ஒரு பிரம்மாண்டமான களத்தை உருவாக்குகின்றன. ஒரு தமிழ் எழுத்தாளனுக்கு வெகு அபூர்வமாகவே சாத்தியமாகும் களம் இது. உண்மைக்கும் புனைவுக்கும் இடையே உள்ள மங்கலான கோட்டை முற்றிலுமாகவே அழித்துவிடும் முத்துலிங்கம் தான் தொடுகிற ஒள்வான்றையும் ஒரு அனுபவமாகத் திறந்து விடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ. முத்துலிங்கம் :

நவீன இலக்கியம் :

உயிர்மை பதிப்பகம் :